Courses

DIPLOMA IN ISLAMIC HIGHER STUDIES (4 YEARS) – (AALIMA STUDIES – ஆலிமா பாடநெறி)

அடிப்படைத் தகைமைகள் 

  1. G.C.E. (O/L)  பரீட்சைக்குத் தோற்றியிருத்தல்.
  2. அல்குர்ஆனை சரளமாக ஓதக்கூடியவராக இருத்தல்
  3. புத்தி சுயாதீனமானவாராக இருத்தல்

• இதனைத் தொடர்கின்ற மாணவிகளுக்கு,

(i)    G.C.E. (A/L) பரீட்சைக்கான பாடங்கள் (கலைப்பிரிவு)
(ii)   அல் ஆலிம் பரீட்சைக்கான வழிகாட்டல்கள்
(iii)  மொழிப் பயிற்சிகள்
(iv)  கணனி பயிற்சி நெறிகள்
(v)   சமையல் பயிற்சி நெறிகள்
(vi)  தையல் பயிற்சி நெறிகள்
போன்றன போதிக்கப்படும்.

Basic Qualifications

  1. Having completed the G.C.E. (O/L) examination
  2. Being fluent in reciting the Qur’an
  3. Being intellectually independent

The following value additions have been given to those who follows this course

(i) Guidance to get through the G.C.E. (A/L) examination in Arts Stream

(ii) Guidance to face the Al Aalim examination

(iii) Language courses

(iv) Computer Courses

(v) Cooking Classes

(vi) Sewing Classes

Aalima Application

 

COURSE ON HOLY QUR’AN MEMORIZING  – ஹிப்ழுல் குர்ஆன் பாடநெறி

அடிப்படைத் தகைமைகள் 

  1. தரம் 6 வரை கற்றிருத்தல்
  2. அல்குர்ஆனை சரளமாக ஓதக்கூடியவராக இருத்தல்
  3. புத்தி சுயாதீனமானவாராக இருத்தல்

• இதனைத் தொடர்கின்ற மாணவிகளுக்கு,

(i)  மொழிப் பயிற்சிகள்
(ii)  கணனி பயிற்சி நெறிகள்
(iii)   சமையல் பயிற்சி நெறிகள்
(iv)  தையல் பயிற்சி நெறிகள்
போன்றன போதிக்கப்படும்.

Basic Qualifications

  1. Having studies upto Grade 6
  2. Being fluent in reciting the Qur’an
  3. Being intellectually independent

The following value additions have been given to those who follows this course

(i) Language courses

(ii) Computer Courses

(iii) Cooking Classes

(iv) Sewing Classes

Application – Hiflul Qur’an